Nakkheeran
”மனதார ஏற்றுக்கொள்கிறேன்”; - தேர்தல் முடிவுகள் குறித்து அதிபர் ட்ரம்ப் உருக்கம்
அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இரு அவைகளிலும் ஆளும் குடியரசு கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. எதிர்க்கட்சியான, ஜனநாயகக் கட்சி இரு அவைகளையும் கைப்பற்றினால், அதிபர் ட்ரம்பின் எஞ்சிய 2 ஆண்டுப் பதவிக் காலத்தில் புதிய சட்டங்கள், நிர்வாக முடிவுகளில் பெரும் முட்டுக்கட்டை ஏற்படும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் நேற்று (03-11-26) நடைபெற்ற இடைக்காலத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகள் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த முடிவுகளை முழுமனதுடன் ஏற்க தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்த…