Indian Express Tamil
எஃப்.டி இன்வெஸ்ட் பண்றீங்களா? 7.25% வரை வட்டி வழங்கும் பிரபல வங்கிகள்: மிஸ் பண்ணிடாதீங்க
பொதுத்துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் கனரா வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும், ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன. இந்த புதிய மாற்றங்கள் கடந்த நவம்பர் 1 மற்றும் நவம்பர் 2 முதல் அமலுக்கு வந்துள்ளன. 3 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட் செய்யும் பொதுமக்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இந்த வட்டி உயர்வு மிகப்பெரிய பலனளிக்கும். கனரா வங்கி வட்டி விவரங்கள் கனரா வங்கி சில குறிப்பிட்ட கால டெபாசிட்டுகளுக்கு வட்டியை 15 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு அதிகபட்சமாக 6.75% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டியும் கிடைக்கிறது. சிறப்…