Maalaimalar
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதலமைச்சர் விஜய் வங்கிக் கணக்கில் விடுவித்துத் தொடக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 8 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 8 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவிலும் என மொத்தம் 17 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,003 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 643…