உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

நார்வே ஒரு கேவலமான நாடு: அமைதிக்கான நோபல் பரிசு புறக்கணிப்பால் டிரம்ப் சாடல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்காத நார்வே, ஒரு குப்பை நாடு என்று கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். ஜனவரி 2025-ல் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதலே அமைதிக்கான நோபல் விருதைப் பெற வேண்டும் என டிரம்ப் தனது விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்து வந்தார். ஆனால், இந்தாண்டு அமைதிக்கான நோபல் விருதை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும், ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் தலைவருமான நவி பிள்ளை பெற்றார்…