Daily Thanthi
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கணக்கெடுக்கும் கன்னட அமைப்பினர் -வேலூர் ஐ.பி.எஸ். அதிகாரி கருத்துக்கு கண்டனம்
கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 25 லட்சம் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் கர்நாடகத்தை சேர்ந்த கன்னடர்களை விட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.சமீபத்தில் ஒரு கன்னட பெண், பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறு வனங்கள் கன்னட மொழி பேசுபவர்களை பணிக்கு எடுப்பது இல்லை, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மாநில…