Samayam Tamil
தமிழக அரசு திடீர் நடவடிக்கை - ஒரே நாளில் ரூ.9000 கோடி கடன் பெற திட்டம்
தமிழ்நாடு அரசு, மொத்தம் 9,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏல விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. தீபாவளி போனஸ், நலத்திட்டம், சம்பள பாக்கி, உள்கட்டமைப்பு திட்டத்துக்கு போதிய நிதி இல்லையா என்றும் ஏன் இந்த அவசர நடவடிக்கை என்று பொருளாதார அறிஞர்கள் வினவியுள்ளனர்.