உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி ஸ்பெஷல்: வெள்ளை சர்க்கரை, மைதா இல்லாமல் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் என வீடு களைக்கட்டும். அதிலும், வீட்டிலேயே விதவிதமான இனிப்புகளைச் செய்து குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பகிர்ந்து சாப்பிடுவது தனி மகிழ்ச்சி. ஆனால், இனிப்புகளில் அதிக சர்க்கரை மற்றும் மைதா சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கான அருமையான மற்றும் ஆரோக்கியமான மாற்றுதான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு குலாப் ஜாமுன்! வழக்கமாக குலாப் ஜாமுன் செய்யும் முறையிலிருந்து சற்று மாறுபட்டு சர்க்கரைவள்ளிக் கிழங்கை முதன்மைப் பொருளாகக் கொண்டு இதை தயாரிக்கலாம். மைதாவுக்குப் பதிலாக கோதுமை மாவு, வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக கரு…