உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? இன்சூரன்ஸ் இருக்கா?

தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டாலோ அதை காப்பீட்டு பாலிசி மூலம் ஈடு செய்ய முடியுமா? தீபாவளிக்காகவே தனியாக இன்சூரன்ஸ் பாலிசி உள்ளதா?