Daily Thanthi
“எம்.எல்.ஏ.க்களை வாங்கத் தெரிந்த அரசுக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?” - உதயநிதி விமர்சனம்
சென்னை, எம்எல்ஏ-க்களை வாங்க தெரிந்த டம்மி சிம்-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த சோப்ளாங்கி அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. என உதயநிதி பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக மகாராஷ்டிராவில் இருந்து 450 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், அவை தரமற்ற நிலையில் அழுகியதாகவும்…