Daily Thanthi
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேரின் ஜாமினை ரத்து செய்ய சிபிஐ தீவிரம்
சென்னை, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு அவரது வீட்டிற்கு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்துச் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பாலி அடங்கிய அமர்வு விசாரித்து…