Daily Thanthi
கர்நாடகாவில் பால் விலையை தொடர்ந்து பஸ் கட்டணமும் உயர்வு: மக்கள் அதிர்ச்சி
கர்நாடகாவில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயங்கும் 4 போக்குவரத்துக் கழகங்களின் பஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் அறிவித்துள்ளார். இதில் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தின் பஸ் கட்டணம் அதிகபட்சமாக ரூ.9 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகர பஸ்களில் அதிகபட்சமாக ரூ.10 கட்டணம்…