உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

தூத்துக்குடி: தங்கள் கிராமத்தை கடல் விழுங்கி விடுமோ என்று இவர்கள் அஞ்சுவது ஏன்?

தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமிபுரத்தில் கடல் அரிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஏராளமான பனை மரங்கள், சுடுகாடு மற்றும் கல்லறைகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், தங்கள் வாழ்விடத்தையும் பாரம்பரியத் தொழிலையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.