Daily Thanthi
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை மீண்டும் திறக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, இ நாம் 2.0 திட்டத்திற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தமிழகத்தில் 19 நாட்களாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முடங்கியுள்ளன. இதனால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒழுங்குமுறை விற்பனை கூடம் இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உழவர்களின்…