Maalaimalar
தீபாவளி பண்டிகை - சென்னையில் இருந்து 9 ஆயிரம் சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்
நாளை 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு இயக்கப்படும் 6,573 பஸ்களுடன் கூடுதலாக 9,086 பஸ்கள் என மொத்தம் 15,659 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திங்கட்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்…