உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக தடை

கன்னியாகுமரி, கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் பிரசித்தி பெற்ற திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கரைபுரண்டோடும் கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து பிரசித்தி பெற்ற திற்பரப்பு அருவியின் சிறுவர் பூங்கா மற்றும்…