உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நோயல் டாடா போட்ட ரூ. 25,000 கோடி டீல்: டாடாவில் இருந்து வெளியேறுகிறதா எஸ்.பி குரூப்?

டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.4% பங்குகளை வைத்துள்ள ஷாபூர்ஜி பல்லோஞ்சி (SP) குரூப், அந்த ஹோல்டிங் நிறுவனத்தில் இருந்து பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ வெளியேறுவதற்கு நியாயமான விலையை (fair valuation) எதிர்பார்க்கிறது. மேலும், இதற்காகப் பங்குகளை திரும்பப் பெறுதல் (share buyback) அல்லது பங்குச் சந்தைப் பட்டியலிடுதல் (listing) ஆகிய இரண்டு வழிகளுக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக மிஸ்த்ரி குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் டாடா சன்ஸ் இடையே தலைவர் என்.சந்திரசேகரனின் மறுநியமனம் மற்றும் ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குச் சந்தைப் பட்டியலிடுதல் குறித்து எழுந்துள்ள கரு…