உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி நேரத்தில் ஆவின் பொருட்கள் விலை உயர்வு: லாபம் பார்க்க சரியான நேரமா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்தார். மக்களின் தேவைகளை பொருட்படுத்தாமல், லாபத்தை நோக்கி செயல்படும் அரசின் மனநிலையை அவர் கேள்வி எழுப்பினார். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். வெண்ணை, தயிர், இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பால் பொருட்கள் விலை நாளை முதல் உயர்வதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து…