உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், * இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, ”உச்சநீதிமன்றம் டெல்லியிலோ அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது…