Hindu Tamil Thisai
“சிறைத்துறையின் தோல்வி” - கைதிகள் தப்பி ஓட்டம் குறித்து அன்புமணி காட்டம்
சென்னை: ‘தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்துக்கு சிறைத்துறையின் தோல்வியே காரணம்’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தேனி மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 17 பேர் நேற்றிரவு சிறைக்காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. போக்சோ வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகள்…