Hindu Tamil Thisai
“எம்எல்ஏக்களை வாங்க தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?” - உதயநிதி
சென்னை: “எம்எல்ஏக்களை வாங்க தெரிந்த முதல்வர் விஜய்க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘எம்எல்ஏக்களை வாங்க தெரிந்த டம்மி சிஎம்-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம்தான் இந்த சோப்ளாங்கி அரசு என்பதற்கு, கூட்டுறவுத் துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி…