Polimer News
அண்ணன் சீர் - 60,000 தங்க நாணயங்கள், பட்டுப்புடவைகளுக்கு டெண்டர்
தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டத்திற்காக 60,000 தங்க நாணயங்களுக்கு டெண்டர் வெளியீடு ஒரு பக்கம் தமிழக அரசு சின்னம், மறுபக்கம் முதலமைச்சர் விஜயின் படத்துடன் கூடிய தங்க நாணயம் வழங்க முடிவு 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயங்களை வழங்கும் வகையில் டெண்டர் வெளியீடு (916) BIS Hallmark முத்துரையுடன் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை அண்ணன் சீர் திட்ட தங்க நாணயங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கருவூலங்களுக்கு அனுப்பப்படும் என தகவல் அன்னன் சீர் திட்டம் 2026-27: தங்கத்தை தொடர்ந்து பட்டுப்புடவைக்கும் டெண்டர் - 60,000 பட்டு புடவைகள் கொள்முதல் செய்ய டெண்டர் அண்ணன் சீர் திட்ட பட்டுப்புடவை 10…