உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அரசுக் கல்லூரியில் புகுந்து மாணவிகளை கேலி செய்த இளைஞர்கள்..!

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்ட விரிவுரையாளரைத் தாக்கியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். எடப்பாடி அருகே தங்காயூர் கிராமம், கோணமேரி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மாலை நேரத்தில் வகுப்புகள் முடிந்து மாணவிகள் வெளியேறிக் கொண்டிருந்தபோது, பழைய எடப்பாடி ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த இருவர் மது போதையில் கல்லூரி வளாகத்திற்குள் சென்று மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட வணிகவியல் துறை விரிவுரையாளரை,, இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக…