உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல் ஒருநாள் போட்டி - விராட் கோலி அதிரடி... நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

ஆக்லாந்து, முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 185 ரன்கள் இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை…