Maalaimalar
கரூர் அரசு பணி விவகாரம்: விளக்க மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணை ரத்துக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில், “இந்த விவகாரத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அதற்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “பணியாணை…