உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND vs NZ 1st ODI - சச்சினின், அதிக ரன்கள் சாதனையை, தகர்த்த விராட் கோலி: மிகப்பெரிய ரெக்கார்ட்

நியூசிலாந்து அணிக்கு எதிரனா முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலி அபாரமாக செயல்பட்டு, சதம் அடித்து மேட்ச் வின்னராக இருந்தார். மேலும், சச்சினின் பெரிய சாதனையையும் தகர்த்து வரலாறு படைத்துள்ளார்.