உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழு..- அமைச்சர் அறிவிப்பு!

சென்னை, மாவட்ட அளவிலான வரிசெலுத்துவோர் ஆலோசனைக்குழு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். ஆய்வுக்கூட்டம் இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் 03.11.2026 அன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுதுறை வளாகக் கூட்டரங்கில்…