Vikatan
வேலையா, பிசினஸா... நீங்க எதுக்கு சரிப்பட்டு வருவீங்க? உங்களை நீங்களே எடைபோடும் செல்ஃப் டெஸ்ட்!
‘‘நீ படித்து முடித்துவிட்டு என்னவாக ஆகப் போகிறாய்?’’ என்ற கேள்வியை பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களிடமோ, கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களிடமோ கேட்டால், ‘‘நான் இன்ஜினீயர், டாக்டர், வக்கீல் ஆகப் போகிறேன்" என்ற பதில்தான் வரும். அவர்கள் சொன்னபடி ஆக முடியாமல் போனாலும் பொறியியல், மருத்துவம், சட்டம் என ஏதாவது ஒருதுறையில் வேலைக்குச் சேரும் அளவில் அவர்களின் எண்ணமும்…