உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெருமாளுக்கு மாமனாரின் தீபாவளி சீர்... ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தனித்துவ கொண்டாட்டம்

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கும். குறிப்பாக பெண்ணை கட்டிக் கொடுத்த பெற்றோர் தங்களின் மகள் மற்றும் மருமகனுக்கு தீபாவளி சீர் கொடுப்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய வழக்கம் ஆகும். பெரும்பாலும் தலை தீபாவளிக்கு சீர் வழங்குவார்கள். சிலர் ஒவ்வொரு தீபாவளிக்கும் தீபாவளி சீர் வழங்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். மாப்பிள்ளை பெருமாள் இவ்வாறு இல்லங்களில் நடைபெறும் கொண்டாட்டம்போன்று, ஒரு கோவிலில் ஆண்டுதோறும்…