Daily Thanthi
ஈரோடு, விழுப்புரத்தில் 2 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்-அமைச்சர் விஜய் திறப்பு
சென்னை, ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் திருப்பூரில் கயிறு குழுமத்திற்கான பொது வசதி மையத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். புதிய தொழிற்பேட்டைகள் இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம்…