Polimer News
டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் - காலி பாட்டிலை செலுத்தினால் ரூ.10 பெற்றுக்கொள்ளலாம்
பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது பாட்டில்களை திரும்ப பெற டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை நிறுவ தமிழக அரசு ஒப்புதல் மெஷின்கள் காலி பாட்டிலை செலுத்தினால் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 வரவு வைக்கப்படும் டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு படிப்படியாக அனைத்து கடைகளிலும் இந்த மிஷின் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் பாட்டிலுக்கான ரூ10 விலை, MRP விலையுடன் சேர்த்த அதிருப்தியில் சில ஊழியர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில்லை காலி பாட்டில்களை திரும்ப பெறும் பிரச்சனைக்கு தீர்வாக டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங்…