உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுரை

சென்னை, மாநகர் போக்குவரத்து கழக தலைமையகத்தில் இன்று (03-11-2026) நடைபெற்ற கூட்டத்தில், பேருந்துகள் இயக்கத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுரை வழங்கினார். வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் என்னென்ன..? பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை முறையாக நிறுத்தி. பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்லவும், இறக்கிவிடவும்…