உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தில் தபு கதாபாத்திரம் அறிமுகம்

நாகர்ஜுனாவின் நூறாவது படமான ‘கிங் 100’ படத்தில் தபுவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு இன்று (நவ.4) வெளியிட்டுள்ளது. தபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிமுக வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் தபு, மஹாந்தி ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த அறிமுக வீடியோ க்ளிம்ஸை நாகர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் பிரிய தபு. ‘நின்னே பெல்லாதடா…