Vikatan
அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! - ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது ஜனநாயகக் கட்சியின் கை மேலோங்கியுள்ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, காங்கிரஸில் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்தது. குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்று குழப்பமாக இருக்கிறதா? குடியரசுக் கட்சி என்பது ட்ரம்ப் கட்சி. ஜனநாயகக் கட்சி அவரது கட்சியின் எதிர்க்கட்சி. அமெரிக்க நாடாளுமன்றம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழ்சபை, மேல்சபை என இரு…