Samayam Tamil
IND vs NZ 1st ODI - எப்படி வென்றது இந்திய அணி? நியூசிலாந்து செய்த 3 முக்கிய தவறுகள் இதோ
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டியில், நியூசிலாந்து அணி, பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது.