Maalaimalar
தவெகவின் தற்குறித்தனமான நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்!- டிடிவி தினகரன்
தவெக ஆட்சியின் திறனற்ற நிர்வாகம் மற்றும் குதிரை பேர நாடகங்கள், பொதுமக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியலில் முதன்முறையாகக் குதிரை பேரத்தை அறிமுகப்படுத்தி, மைனாரிட்டி ஆட்சியை நடத்தி வரும் தவெக, தற்போது குதிரை பேரம் குறித்துப் பேசுவது, சாத்தான்…