உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தவெக-வின் கல்வி விருது வழங்கும் விழா: முதலமைச்சர் விஜய்க்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தந்தார். முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மாணவர்கள், குழந்தைகள், பெற்றோர்களுடன் முதலமைச்சர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. விருது தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்…