Maalaimalar
VIDEO- அதிபர் என்றும் பாராமல்...டிரம்ப்பை 'ஆபத்தான கழிவு' என்று விமர்சித்து ஈரான் தூதரகம் கேலி
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஈரான் தூதரகம் கடுமையாக விமர்சித்துள்ளது. தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், டிரம்ப்பை குப்பைத் தொட்டியில் வீசுவது போன்ற கார்ட்டூன் வீடியோவை ஈரான் வெளியிட்டிருப்பது சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவில் நிலவிவரும் வாழ்க்கைச் செலவு உயர்வு…