உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி 2026 கங்கா ஸ்நானம், கேதார கெளரி விரதம், லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரமும், பூஜை முறையும்

தீபாவளி பண்டிகை அன்று செய்ய வேண்டிய மிக முக்கியமான வழிபாடுகளில் ஒன்று லட்சுமி குபேர பூஜை. இந்த நாளில் லட்சுமி தேவியையும், குபேரரையும் வழிபட்டால் குறையாத செல்வ வளமும் நலமும் கிடைக்கும், மகாலட்சுமியின் பரிபூரண அருளும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.