Daily Thanthi
ஓ.எம்.ஆர். - இ.சி.ஆர். இடையே புதிய இணைப்பு சாலை: டெண்டர் கோரியது தமிழக அரசு
சென்னை, சென்னையின் முக்கிய இரு சாலைகளான ஓ.எம்.ஆர்.(ராஜீவ் காந்தி சாலை) மற்றும் இ.சி.ஆர். (கிழக்கு கடற்கரை சாலை) இடையே புதிய இணைப்பு சாலை அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில், சோழிங்கநல்லூர் முதல் கோவளம் வரை இந்த புதிய லிங்க் ரோடு அமைய வரைபடம் தயாராகி உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.)தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனம் 3 மாதத்தில் டி. பி…