உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளிக்கு 15,659 பேருந்துகள் இயக்கம் – சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 7,427 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்குப் பிறகு சென்னைக்கு 11,197 பேருந்துகள்: தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் வழக்கமாக இயக்கப்படும் 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உ…