உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அம்பாறையில் போதைபொருளுடன் நபர் ஒருவர் கைது!

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 'மூக்குத்தூள்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சோதனை நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (03.11.2026) கல்முனைக்குடி பகுதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக்...