IBC Tamil
கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள்!
கட்டுநாயக்கவில் மூன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு இந்தியப் பிரஜைகள் மற்றும் ஏனைய ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜை ஆகியோருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் விமானப் பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப் பணியாளர்கள் இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிட்னியிலிருந்து புறப்பட்ட விமான பயணத்தின் போது இவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு விமான...