உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விரல் ரேகை, ஃபேஸ் ஸ்கேன்; விசாவுக்கு வச்சான் பாரு ஆப்பு: இந்தியர்கள் தலையில் இடியை இறக்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா சென்று படிக்க, வேலை செய்ய மற்றும் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான பயோமெட்ரிக் நடைமுறைகளை ஆஸ்திரேலிய அரசு அக்டோபர் 26 முதல் விரிவுபடுத்தியுள்ளது. தாய்லாந்து என்றாலே பேங்காக், புகெட் தானா? 99% பேருக்கு தெரியாத மறைக்கப்பட்ட சொர்க்கங்கள் லிஸ்ட் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, குறிப்பிட்ட சில விசா விண்ணப்பதாரர்கள் இனி தங்களது விரல் ரேகைகள் மற்றும் முகப் புகைப்படங்களை பயோமெட்ரிக் சான்றுகளாக வழங்க வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. யாருக…