Daily Thanthi
லஞ்சம், ஊழல், போதைப்பொருள்... மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் கூறிய முக்கிய அறிவுரை
சென்னை, தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி சிறப்பித்து வருகிறார். முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய முதல்-அமைச்சர் விஜய் கூறியதாவது:- நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான, என்னுடைய செல்லங்கள், நண்பா நண்பீஸ் உங்கள்…