உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி எண்ணெய் குளியல் - தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ரகசியம்!

"கங்கா ஸ்நானம் ஆச்சா?" — இந்த ஒரு நாளின் தனித்துவ உரிமை! பொதுவாக சாஸ்திரங்களின்படி சூரிய உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், வருடத்தில் தீபாவளி அன்று மட்டும் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. தீபாவளி அதிகாலையில் நாம் வீட்டில் குளிக்கும் வெந்நீரானது புனிதமான கங்கை நதிக்கு இணையானதாக மாறுகிறது. அதனால்தான் தீபாவளி அன்று காலையில் அனைவரும் "கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்று விசாரித்துக் கொள்கிறார்கள்…