உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“முதலமைச்சராக வரவில்லை. எப்போதும் போல உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன்” - முதல்வர் விஜய் பேச்சு!

ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவர்களை நேரில் அழைத்து த.வெ.க தலைவரும், முதல்வருமான விஜய் பாராட்டி வருகிறார். அந்த் வகையில், இந்த ஆண்டுக்கான பாராட்டு விழா இன்று (04.11.2026) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகையில்,“என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான செல்லங்களே, என்னுடைய நண்பா, நண்பீஸ்... உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். உங்களுடைய அப்பா, அம்மாவுக்கும் என்னுடைய வணக்கம். வெறும் வணக்கம் சொல்லிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. உங்கள் அனைவருக்கும் பெரிய பெரிய நன்றிகளைச் சொல்ல வேண்டும். குறிப்பாக, என்னுடைய நண்பா, நண்பீஸுக்கு…