IBC Tamil
யாழ் உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு செல்லும் போது எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலைமை காரணமாக நகரப்புறங்களில் வாழும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தட்டுப்பாடுமின்றி சந்தையில் இந்நிலையில், சந்தையில் லிட்ரோ எரிவாயுவுக்கு நிலவும் அதிக கேள்வி மற்று...