உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மது அருந்திவிட்டு மக்களவை வந்தவர் பகவந்த் மான்! ராகுல் காந்தி

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மக்களவை உறுப்பினராக இருந்தபோது மது அருந்துவிட்டு வந்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை விமர்சித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, மாநிலத்தில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்தார். அவர் பேசியதாவது: “ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தபோது, ​​நீங்கள் அக்கட்சியின் மீதும், முதல்வர் பகவந்த் மான் மீதும்…

பிற தளங்களில் இதே செய்தி