உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

துரைமுருகன் இல்ல திருமண நிகழ்வு குறித்த கி.வீரமணி கருத்துக்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: இந்து சமூக சடங்குகளை, சமுதாயத்தில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும், இது சட்டவிரோதமான செயல் என்றும், இத்தகையோர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரண்டு தினங்களுக்கு முன்னர் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் குடும்ப நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது…