உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கபூர் குடும்ப பாரம்பரியம்: மகன்களின் வெற்றியை தந்தைமார்கள் ஏன் பாராட்டுவதில்லை?- ரன்பீர் கபூர் சுவாரஸ்யத் தகவல்

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற கபூர் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரும் ஒரு விசித்திரமான பாரம்பரியம் குறித்தும், தந்தைமார்கள் ஏன் தங்கள் மகன்களின் சாதனைகளைப் பாராட்டுவதில்லை என்பது பற்றியும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மனம் திறந்துள்ளார். கபூர் குடும்பத்தில் மூத்த தலைமுறையினர் தங்களது பிள்ளைகளின் வெற்றிகளை நேரடியாகப் பாராட்டுவதைத் தவிர்த்து வந்துள்ளனர். கடின உழைப்புக்கு மத்தியில் திரையுலகில் உச்சியைத் தொட்ட பல ஜாம்பவான்களை…